பிரபலமான பாடல்களை மட்டும்தான் மெருகேற்ற வேண்டுமா என்ன?
எனக்கு பிடித்த 90 களின் சிறந்த பாடல்களில் ஒன்றை MOSTERECO EFFECTSஉடன் மெருகேற்றி இருக்கிறேன்..
ஏழை ஜாதி 1993 - அதோ அந்த நதியோரம்
இந்த பாடலை மெருகேற்றுவதர்க்குள், திணறிப்போனேன்..
இனிய இசைக்கு ஈடு கொடுக்கும் S .ஜானகியின் குரல் ஏக்கத்தை வரவழைத்து ஈர்க்கிறது.
என்னே அற்புதமான மெட்டு...என்னே பிரம்மாண்டமான இசை..
வாழ்க இசை ராஜா...
No comments:
Post a Comment